Here are the names of the relations in a family and their translations in tamil |
Father - அப்பா
Mother - அம்மா
Grandfather - தாத்தா
Grandmother - பாட்டி
Great Grandfather - கொள்ளுத் தாத்தா
Great Grandmother - கொள்ளுப் பாட்டி
Spouse - கணவன் அல்லது மனைவி
Siblings - அண்ணன் , தம்பி , அக்கா , தங்கை
Brother - சகோதரன்
Elder brother - அண்ணன்
Younger brother - தம்பி
Sister - சகோதரி
Elder sister - அக்கா
Younger sister - தங்கை
Elder brother's wife - அண்ணி
Maternal Uncle - மாமா (தாய் மாமா )
Paternal Uncle - பெரியப்பா , சித்தப்பா
Aunty - அத்தை , சித்தி , மாமி , பெரியம்மா
Husband - கணவர்
Wife - மனைவி
Mother -in-law - மாமியார்
Father-in-law - மாமனார்
Brother-in-law - மைத்துனர் (கணவரின் or மனைவியின் - அண்ணன் , தம்பி )
Sister -in-law - நாத்தனார் or மைத்துனி (கணவரின் or மனைவியின் -அக்கா , தங்கை )
Co-sister - ஓரகத்தி -ஓர்ப்படி (கணவரின் சகோதரரின் மனைவி )
Co-Brother - சகலை (மனைவியின் சகோதரியின் கணவர் )
Son-in-law - மருமகன்
Daughter - in-law - மருமகள்
Son - மகன்
Daughter - மகள்
Grand son - பேரன்
Grand daughter - பேத்தி
Great Grand son - கொள்ளுப் பேரன்
Great Grand daughter - கொள்ளுப் பேத்தி
சம்பந்தி - மகன் அல்லது மகளின் மாமியார் , மாமனார்
Nephew - அண்ணன் , தம்பி , அக்காள் , தங்கை - இவர்களின் மகன்
Niece - அண்ணன் , தம்பி , அக்காள் , தங்கை - இவர்களின் மகள்
Cousin - அத்தை , மாமா - இவர்களின் மகன் , மகள்
Cousin Brother - பெரியப்பா , சித்தப்பா மகன் (அம்மா , அப்பா இரண்டு பக்கமும் )
Cousin Sister - பெரியப்பா , சித்தப்பா மகள் (அம்மா , அப்பா இரண்டு பக்கமும் )
Step father , Step Mother, Step son, Step daughter - இரண்டாம் திருமணத்தின் மூலம் வந்த உறவுகள்
Comments
Post a Comment